

Shelves that tell a story.
We translate the vibrant, tactile energy of your market into social campaigns that drive foot traffic and celebrate your independent vendors.
Human and Universal Energy ®
The primary objective of the educational program is to support the practitioner / student to enhance the mental state in order to deal easier with the daily challenges, to relieve stress and improve the power of concentration to achieve health, happiness and mental development for himself as well as for his fellow men.
It is based on the concept that a balance in the energetic state of the body and mind can be viewed as a condition of wellbeing or good health. If the body received the sufficient energy that can flow freely throughout the body without any blockade, it has a better chance of maintaining this state of wellbeing.
One of the reasons that cause the depletion of energy in the body is mental or physical stress. In a daily routine, the factors of working constantly, worrying too much, thinking continuously and disturbing fear can influence the flow of energy. As a result, these strains can take a toll on the body and mind. The body cannot eat or sleep well, the immune system is weakened, the brain is overworked, etc. The mind cannot focus, the emotion is out-of-control (moody), the decision process is irrational, etc. If this condition is prolonged, a person can eventually get sick physically or mentally.
According to the energetic concept in the HUE educational program, everything exists as Energy. Therefore, the technique of “energy-transfer” can be applied to help an affected (imbalanced) part of the body with the aim to clear the blockade and restore the normal energy flow to it. As a result, this process can gradually help to regain the energetic balance in the body and ultimately recovers its health and overall state of wellbeing.
Depending on the individual condition of each person, in terms of the physical, psychological and environmental factors, the application of energy-transfer can help to strengthen the immune system. Due to the unity of the body, mind and soul, the first sign of improvements can be detected on a psychological level (mind-level). From a positive mindset, this person will be able to focus better in order to improve the chance of recovery.
The educational program is not a medical treatment. It doesn’t use drugs or medicine, and complementary to any medical treatment. It is never considered as a substitute for the regular practice of medicine. It is solely applied additionally (complementary). In a broader sense it is a technique of meditation.
In order to apply the energy-transfer techniques effectively, you need to learn the proper method and have your energy-centers (Chakras) activated, which will enable you to receive and transfer the flow of Universal Energy effectively to help yourself or other people. This method is taught in the seminars. The authentic educational program in Human and Universal Energy ® consists of 4 levels (Basic-, Intermediate-,Advanced-, Specialized-) with a total number of 8 seminar units (01 HUE to 08 HUE, former Level 1 – Level 20). After completion of the 01 HUE Basic-Level, a practical application in everyday-life, family and profession is possible right away.
மனித மற்றும் உலகளாவிய ஆற்றல் ®
கல்வித் திட்டத்தின் முதன்மை நோக்கம், பயிற்சியாளர்/மாணவர் மன நிலையை மேம்படுத்தி, அன்றாடச் சவால்களை எளிதாகச் சமாளிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், செறிவு ஆற்றலை மேம்படுத்தவும், ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் மனவளர்ச்சியையும் அடைய உதவுவதாகும். அவரது சக மனிதர்களைப் பொறுத்தவரை.
உடல் மற்றும் மனதின் ஆற்றல் நிலையில் சமநிலையை நல்வாழ்வு அல்லது நல்ல ஆரோக்கியத்தின் நிலையாகக் கருதலாம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு தடையும் இல்லாமல் உடல் முழுவதும் சுதந்திரமாக பாயும் போதுமான ஆற்றலை உடல் பெற்றிருந்தால், இந்த நல்வாழ்வை பராமரிக்க சிறந்த வாய்ப்பு உள்ளது.
உடலில் ஆற்றல் குறைவதற்கான காரணங்களில் ஒன்று மன அல்லது உடல் அழுத்தமாகும். தினசரி வழக்கத்தில், தொடர்ந்து வேலை செய்வது, அதிகமாகக் கவலைப்படுவது, தொடர்ந்து சிந்திப்பது மற்றும் பயத்தைத் தொந்தரவு செய்வது போன்ற காரணிகள் ஆற்றல் ஓட்டத்தை பாதிக்கலாம். இதன் விளைவாக, இந்த விகாரங்கள் உடலையும் மனதையும் பாதிக்கலாம். உடலால் நன்றாக உண்ணவோ அல்லது தூங்கவோ முடியாது, நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது, மூளை அதிகமாக வேலை செய்கிறது, மனதை ஒருமுகப்படுத்த முடியாது, உணர்ச்சி கட்டுப்பாட்டை மீறுகிறது (மனநிலை), முடிவெடுக்கும் செயல்முறை பகுத்தறிவற்றது, முதலியன. இந்த நிலை நீண்ட காலமாக, ஒரு நபர் இறுதியில் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ நோய்வாய்ப்படலாம்.
HUE கல்வித் திட்டத்தில் உள்ள ஆற்றல்மிக்க கருத்தின்படி, அனைத்தும் ஆற்றல் என உள்ளது. எனவே, "ஆற்றல்-பரிமாற்றம்" என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி, உடலின் பாதிக்கப்பட்ட (சமநிலையற்ற) பகுதிக்கு முற்றுகையை அகற்றி, அதற்கு இயல்பான ஆற்றல் ஓட்டத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் உதவலாம். இதன் விளைவாக, இந்த செயல்முறை படிப்படியாக உடலில் ஆற்றல் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் இறுதியில் அதன் ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மீட்டெடுக்கிறது.
ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட நிலையைப் பொறுத்து, உடல், உளவியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் அடிப்படையில், ஆற்றல் பரிமாற்றத்தின் பயன்பாடு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும். உடல், மனம் மற்றும் ஆன்மாவின் ஒற்றுமை காரணமாக, முன்னேற்றங்களின் முதல் அறிகுறி உளவியல் மட்டத்தில் (மனநிலையில்) கண்டறியப்படலாம். நேர்மறையான மனநிலையில் இருந்து, இந்த நபர் குணமடைவதற்கான வாய்ப்பை மேம்படுத்துவதற்காக சிறப்பாக கவனம் செலுத்த முடியும்.
கல்வித் திட்டம் மருத்துவ சிகிச்சை அல்ல. இது மருந்துகள் அல்லது மருந்தைப் பயன்படுத்துவதில்லை, மேலும் எந்த மருத்துவ சிகிச்சையையும் நிரப்புகிறது. வழக்கமான மருத்துவ நடைமுறைக்கு மாற்றாக இது ஒருபோதும் கருதப்படுவதில்லை. இது கூடுதலாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது (நிரப்பு). ஒரு பரந்த பொருளில் இது தியானத்தின் ஒரு நுட்பமாகும்.
ஆற்றல்-பரிமாற்ற நுட்பங்களை திறம்பட பயன்படுத்துவதற்கு, நீங்கள் சரியான முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் உங்கள் ஆற்றல் மையங்களை (சக்கரங்கள்) செயல்படுத்த வேண்டும், இது உங்களுக்கோ மற்றவர்களுக்கோ உதவும் வகையில் யுனிவர்சல் எனர்ஜியின் ஓட்டத்தை திறம்படப் பெறவும் மாற்றவும் உதவும். இந்த முறை கருத்தரங்குகளில் கற்பிக்கப்படுகிறது. மனித மற்றும் யுனிவர்சல் எனர்ஜியில் உள்ள உண்மையான கல்வித் திட்டம் 4 நிலைகளைக் கொண்டுள்ளது (அடிப்படை-, இடைநிலை-, மேம்பட்ட-, சிறப்பு-) மொத்தம் 8 கருத்தரங்கு அலகுகள் (01 HUE முதல் 08 HUE வரை, முன்னாள் நிலை 1 - நிலை 20). 01 HUE அடிப்படை-நிலையை முடித்த பிறகு, அன்றாட வாழ்க்கை, குடும்பம் மற்றும் தொழில் ஆகியவற்றில் ஒரு நடைமுறை பயன்பாடு உடனடியாக சாத்தியமாகும்.
ஆசிரியரின் சிந்தனையிலிருந்து...
இன்று நாம் எங்கு சென்றாலும், படித்தவர்கள், படிக்காதவர்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லார் வாயிலிருந்தும் வரும் ஒரு சொல் "மனித நேயம்" மனித நேயம், மனித நேயம். இந்த வார்த்தையின் முழுை அர்த்தம் தான் என்ன, என்று நான் பலமுறை சிந்தித்திருக்கிறேன். அகராதிகளின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். நம் முன்னோர்கள் இதற்கு கொடுத்த விளக்கத்தையும் தேடி வாசித்தேன். மனித நேயம் இல்லாததன் மூலகாரணம் என்ன என்று தியானித்தபோது தியானத்தில் கிடைத்த சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
நம்முன் இருக்கும் தெய்வீக அன்பு கொழுந்துவிட்டு எரிந்தால் அது நம் உள்ளத்தை பரிசுத்தமாக வைத்துக் கொள்ளும், பரிசுத்தமான உள்ளம் இறைவன் தங்கும் ஆலயம். நம் ஆலயத்தில் இறைவன் தங்கினால், இறைவனால் படைக்கப்பட்ட எல்லா படைப்புகளையும் அதாவது வானத்தையும், பூமியையும் அதனில் அடங்கி உள்ள எல்லா படைப்புகளின் மீதும் நமக்கு அன்பும், மரியாதையும் இருக்கும். ஏனெனில் எல்லாமே மனித குலத்திற்கு அன்பு சேவை செய்து, பயன் அளிப்பவைகளாக இருக்கின்றன. அதனால் எல்லா படைப்புகளையும் மதித்து, அன்பு செய்ய நம் உள்ளம் தூண்டிக் கொண்டே இருக்கும். இந்த தூண்டுதல் நம் புத்தியில் நேர்முக சிந்தனையை உருவாக்கும். நேர்முக சிந்தனை அன்பில் செயல்பட நம் கைகளையும், கால்களையும் தூண்டும். நம் செயல்கள் எல்லாம் மனித நேய செயல்களாக அமையும். இப்படி வாழ்ந்தால் பின் ஏன் மனித நேயத்தைப்பற்றி பேச வேண்டும்? ! உன்னிடம் மனித நேயம் இல்லை என்று சுட்டிக் காட்டும் பொழுது நம் உள்ளத்திலும் மற்றவர்களின் மீதும் மனித நேயம் இல்லாமல் போகிறதே? இதை நாம் உணர வேண்டும். இன்று எல்லாரும் மனித நேயம் இல்லை என்று பேசுகின்றார்கள் என்றால் எல்லாரும் இழந்தது ஆன்மீக உள்ளம் தாளே? தெய்வம் நம் உள்ளத்தில் இல்லை என்றால், நாம் மனித மிருகம் தானே? யார், யாரை மதிப்பது? அன்பு செய்வது? பின் எல்லாரும் மனித நேயத்தைப் பற்றி சொல்லிக் கொண்டு அலைய வேண்டியது தான்.
மறுசிந்தனைக்கு அழைக்கின்றார் மாஸ்டர் டாங். இழந்ததை மீண்டும் பெற உருவானது தான் "Mankind Enlightenment Love" இதன் அடையாள சின்னத்தை, அட்டைப் படம் விளக்குகின்றது. நாம் திரும்பி நம் ஆன்மீக வாழ்க்கைக்குச் சென்று, தெய்வீக அன்பில் வளர்ந்து - மனிதர்களுக்கு தன்னலமற்ற சேவை செய்து பிரபஞ்ச சக்தியை எல்லா படைப்புகளுக்கும் கொடுத்து மனித நேயத்தை வளர்த்து செயல்பட வைப்பது தான் நம் ஆன்மீக யோகா.
உங்கள் ஆன்மா கடவுளை தேடியதால், கடவுள் இன்று உங்களை தெரிந்து கொண்டார். தேடுவதை நிறுத்தி விடாமல், ஆன்மீக சக்திகளை மேலும் மேலும் வளர்த்து எடுத்து, மனித நேயம் அழிகின்ற இந்த இரண்டு வருடத்திலும் நாம் பிரபஞ்ச சக்தியை இந்த உலகத்திற்கு தொடர்ந்து கொடுத்து, இறைவனின் ஆசீரை உலகத்தில் கொண்டு வந்து, பாதுகாப்பது நம் கடமை. இந்த கருத்தை மாஸ்டர் டாங் மிகவும் வலியுறுத்தி மீண்டும், மீண்டும் கூறினார்கள். அதனால் சேர்ந்து செயல்பட அழைக்கின்றேன்.
MANKIND ENLIGHTENMENT LOVE (MEL)
மாஸ்டரே இந்த அடையாள சின்னத்தை உருவாக்கினார்கள். இதில் இரண்டு வட்டம் உள்ளது. ஒரு வேதாளம், ஒரு Phoenix, மூன்று Triangle-ம் உள்ளது. இதன் Background இனம் பிறை, 1. வெளிப்புறத்தில் உள்ளபெரிய வட்டம் சூரியனையும், உள்புறத்தில் வரும் சிறிய வட்டம் சந்திரனையும் குறிக்கும். இது இரண்டும் சேரும் பொழுது வியட்னாம் மொழியில் ஒளி, பிரகாசம், புத்தி கூர்மை என்று அர்த்தம் உண்டு. அதை வியட்நாம் மொழியில் Minh என்று சொல்லு வார்கள். இங்கு மாஸ்டர் பிரகாசம் என்று சொல்லுகின்றார்கள். ஒருவன் தன் வாழ்க்கை முழுவதும் பிரகாசத்தில் ஜீவித்தால் அவன் ஞானத்தில் வாழ்கிறான் என்று அர்த்தம் ஒரு துறவி ஞானத்தில் வாழ்ந்தால் அவன் ‘நிர்வாணத்தை’ அடைய முடியும். ஒரு சாதாரண மனிதன் ஞானத்தில் வாழ்ந்தால், அவன் கடவுனோடு இணைந்து விட்டான். அதனால் அவன் ஒரே கடவுனை வணங்குவான். ஒரே மனித குலத்தில் அவன் வந்து விடுவான். அப்பொழுது அவன் மனித குலத்தை பிரிக்கின்ற எல்லா வற்றிலிருந்தும் தன்னை மீட்டுக் கொள்வான். மனித குலத்தையே இதற்கு இட்டு செல்வது தான் தமது மாஸ்டரின் குறிக்கோள்.
2.வேதாளம் (The Dragon); நான்கு புனிதமான மிருகத்தில் இது முதல் இடம் பெறுகிறது. Dragon-க்கு நீனமான உடல், ஆனால் தன் உடலை சுருட்டி, மடக்கி மிக வேகத்தில் பறந்து செல்லும். சில சமயம் கடலுக்குள் செல்லுகிறது. சில சமயம் மேகத்தை நோக்கி பறந்து செல்லு கின்றது. சில சமயம் வாளத் திற்கும், பூமிக்கும் நடுக்கத்தை கொடுக்கிறது. இதை ஓவியர்கள் மக்களுக்கு தகுந்தாற் போல வரைகிறார்கள். அதனால் Drigot- யை பல ரூபத்தில் பார்த்தாலும், அவை எல்லாம் ஒன்றே.
ஆனால் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது. இதன் உடம்பில் 81 பாகம் இருக்கிறது. நம்பர் கண்ணோட்டத்தில் அதை பார்த்தால் அது 9. 9-வது எண் செழிப்பை குறிக்கிறது. மற்றொரு கண்ணோட்டத்தில் அதைப் பார்த் தால் இது yang குறிக்கிறது. இதன் டெண்ணத்தைப் பார்த்தால் இதற்கு ஐந்து நிறம் உண்டு. கருப்பு, வெள்ளை, புரை, சிவப்பு, தங்கநிறம். இந்த தங்க நிறம் dragon தான் மற்ற நிறம் dragonக்கு தலைமை. இந்த தங்க நிற வேதாளம் நேராக செல்லும். மற்ற நிற வேதானம் நாலு திசையிலும் சுற்றி திரியும், உலகத்தில் மக்கள் கஷ்டப்படும்.
பொழுது இந்த தங்கநிற வேதாளம் வந்தால் மக்களை மீட்க ஒரு 'புனிதமான மனிதன் பிறந்து விட்டான் என்ற அடையாளத்தை அது தருகிறது.
3. பீனிக்ஸ் (The Phoenix): பறவைகளின் ராணி இது. இதன் சிறகுகள் ஐந்து நிறங்களால் ஆனது. வானத்திலிருந்து, பூமிக்கு வந்து தங்கும் பொழுது இது மலையில் பயிரிடப்படும் கோதுமை நிலத்தில் வந்து தங்குகிறது. இது எப்பொழுதும் ஜோடியாகப் பறக்கிறது. ஆண் கூவியதும் பெண் பறவை சேருகிறது. பின் இருவரும் ஜோடியாக பறக்கின்றார்கள். நம் சரித்திரம் கூறுகிறது. இந்த பறவை உலகத்தில் பறந்தால், உலகத்தில் ஒரு நீதிமான் பிறந்து விட்டான் என்பதை குறிக்கிறது. அதனால், இந்த பறவை வந்த உடன் உலகத்தில் உண்மையான, நிம்மதி, மகிழ்ச்சி, தெய்வீக அன்பும், அழகும் அமையும் என்பது பொருள். அதனால் மனிதகுலம் ஆன்ம வழியில் முன்னேறும். இந்த காலகட்டம் மனித சரித்திரத்தில் பொற்காலம் ('The Golden Age) என்று அழைக்கப்படுகிறது.
4. மூன்று பக்க, மூன்று முக்கோணங்கள், Mankind Enlightenment Love மாணவர் களின், ரகசிய சக்தி. இது மும் மூர்த்திகளின் சக்தி. சொத்து தேடுபவர்களுக்கு இது சக்தி தராது. ஆனால் ஞானத்தையும், நிர்வாகச் சிறப்பையும் தேடுபவர்களுக்கு இது வழி காட்டியாக அமைகிறது. இந்த மூன்று பிரமிடுகளுக்கும், மற்றொரு பொருள் என்னவென்றால், வானம், பூமி, மனிதகுலம். பெரிய பிரமிட் வானத்தையும், அதன் உள் இருப்பது பூமியையும், சிறியது மனித குலத்தையும் சுட்டி காட்டு கின்றன. இந்த பிரமிடுக்கு, மூன்று முகமும், மூன்று கோணமும், அவை கூடி மேலே ஒரு கூரிய பாகமும் இருக்கிறது. இந்த மூன்று முகங்களும், உலகத்தில் தோன்றிய புத்தா, கிறிஸ்து, மற்ற புனிதர்களை குறிக்கிறது. மூன்று கோணங்களும் முக்கியமான மூன்று மதத்தின் பிரிவை குறிக்கின்றன. இந்த மூன்று மதங்களும் ஒன்று சேர்ந்து ஒரே கடவுள், ஒரே மனித குலம் என்று குறிப்பது தான் பிரமிடின் உச்சி இதுதான் Mankind Enlightenmen Love - ன் குறிக்கோள்.


From stalls to screens
How we turn your daily market operations into a highly anticipated community destination.
Vendor Spotlights
Event-Day Momentum
Editorial Shelf-Appeal
We capture the hands and heritage behind your stalls, positioning your market as a curated community hub.
Turn weekly market days into highly anticipated local events with real-time coverage that creates instant culinary urgency.
We deliver crisp, macro product photography that highlights the vibrant variety and seasonal shifts of your specialty inventory.
Real foot traffic, proven engagement
+42%
weekend foot traffic
3.8x
vendor social reach
100%
seasonal campaign growth
Ready to pack your aisles?
Let us handle the daily digital storytelling so your growers, makers, and specialty merchants can focus on the harvest.
